விரைவான முன்பதிவு, உயர்தர ஸ்கேன்கள், உடனடி ஸ்கேன் ரிப்போர்ட் டெலிவரிகள், குறைவான காத்திருப்பு நேரங்கள் மற்றும் சுத்தமான கழிவறைகள்.

ஜம்மி ஸ்கேன்ஸ்

பிரசவ கால ஸ்கேன் மற்றும் ஃபீட்டல் மெடிசின் சேவைகளுக்கு மிகச்சிறப்பான தேர்வாகும். நாங்கள், மகப்பேறு மருத்துவர்களோடு இணைந்து, கர்ப்பிணிகள் பாதுகாப்பான பிரசவ காலம் மற்றும் ஆரோக்கியமான குழந்தையைப் பெற உதவுகிறோம். மேலும் நவீன மருத்துவ முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் பிரசவ சிக்கல்கள் கொண்ட பெண்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவைகள் அளிக்கிறோம்.

எங்களது கிளினிக்கை பார்வையிடுங்கள்

2 1

மருத்துவர் தீப்தி ஜம்மி

 

  • எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். (மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்)
  • மகப்பேறியல் அல்ட்ராசவுண்டில் மேம்பட்ட பெல்லோஷிப் (மெடிஸ்கேன்)
  • கரு மருத்துவத்தில் போஸ்ட் டாக்டரல் பெல்லோஷிப் (மெடிஸ்கேன்/ டிஎன். டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்)

எங்களது சேவைகள்

மகப்பேறியல் ஸ்கேன்

இன்டெர்வணஷனல் ப்ரோசிஜர்

பெண்ணோயியல் ஸ்கேன்

முன்னணி நாளிதழ்களில் Dr. தீப்தி ஜம்மி

Ananda Vikatan News 1 PNG

தினத்தந்தி

Dinakaran Vasantham News

தினகரன்

Ananda Vikatan News 1

ஆனந்த விகடன்

கல்லூரி விழாக்களில் மாணவர்களிடையே Dr. தீப்தி ஜம்மி உரையாற்றியபோது

IMG 20240814 WA0010

ஜஸ்டிஸ் அகமது சயீத் பெண்களுக்கான கல்லூரி

1 5

சத்யபாமா பல்கலைக்கழகம்

WhatsApp Image 2024 11 22 at 12.26.38 PM 1 scaled e1733291683854

பி.எஸ் அப்துர் ரஹ்மான் கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி

பிற யூடியூப் சேனல்களில் Dr . தீப்தி ஜம்மி

sddefault 2 1

பிஹைண்ட்வுட்ஸ்

sddefault

IBC மங்கை

sddefault 1

ராணி

வலைப்பதிவுகள்

கர்ப்பிணிப் பெண்கள் திரையரங்குகளில் படம் பார்க்கலாமா?

கர்ப்பிணி பெண்களுக்கு எழக்கூடிய மிக முக்கிய கேள்விகளில் கர்ப்ப காலத்தில் தியேட்டரில் படம் பார்க்கலாமா (Going…

Deepthi Jammi Deepthi Jammi

3 மாத கர்ப்பம் அறிகுறிகள் எப்படி இருக்கும்? (3 Months Pregnancy Symptoms in Tamil)

கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்தில் (3 Months Pregnancy in Tamil) நீங்கள் அனுபவிக்கும் சில ஆரம்பகால…

Deepthi Jammi Deepthi Jammi

கர்ப்ப காலத்தில் பனிக்குட நீர் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் ? குறைந்தால் என்ன ஆகும்?

பனிக்குட நீர் என்றால் என்ன? ஒரு பெண் கர்ப்பத்தின் போது, கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையை சுற்றி…

Deepthi Jammi Deepthi Jammi

2 மாத கர்ப்பம் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

கர்ப்பத்தின் 2 வது மாதத்தில், நீங்கள் அதிக உற்சாகமாகவும், கவலையாகவும், மகிழ்ச்சியாகவும் உணரலாம். மேலும் 2…

Deepthi Jammi Deepthi Jammi

ஃபோலிகுலர் Study என்றால் என்ன? – Follicular Study in Tamil

ஃபோலிகுலர் ஆய்வு (Follicular Study in Tamil)என்பது அண்டவிடுப்பினை கண்டறிய உதவும் எளிமையான ஸ்கேன் பரிசோதனை. இது…

Deepthi Jammi Deepthi Jammi

கருத்தடை சாதனம் காப்பர் டி (Copper T in Tamil) நன்மைகளும் தீமைகளும்!

திருமணத்துக்கு பிறகு குழந்தைப்பேறு சில காலம் தள்ளிபோட விரும்பலாம். சிலர் முதல் குழந்தை பிறந்த பிறகு…

Deepthi Jammi Deepthi Jammi
Translate »