பெண் குழந்தைகள் சீக்கிரம் வயதுக்கு வர (Puberty) காரணங்கள்
பெண் குழந்தைகள் சீக்கிரம் வயதுக்கு வர (Puberty) ஊட்டச்சத்து உணவுகள் குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் புட் என்று உணவு முறையை மாறிவிட்டது. துரித உணவுகள் எல்லாமே ஹார்மோன் மாற்றத்தை வேகமாக ஊக்குவிக்க கூடியவை.
எப்படி இருந்தாலும் உணவை திட்டமிட்டு எடுத்துகொள்ளும் போதும் இவை உண்டாகிறதே என்கிறீர்களா? உண்மைதான். உணவு பொருள்களில் பூச்சிகொல்லிகள் அதிகம் இருக்கிறது. செயற்கை உரங்களும் கூட பூப்படைதலை விரைவு படுத்த செய்கிறது.
சிறுமிகள் பருவமடையப் போகிறார்கள் என்பதன் அறிகுறிகள்
சிறுமிகள் பருவமடையப் போகிறார்கள் என்பதன் அறிகுறிகள் பொதுவாக கண்டறியப்படலாம். முதல் அடையாளம் பெண் குழந்தைகளின் மார்பகங்கள் வளரக்கூடும், பெண் உறுப்புகளில் முடி வளரக்கூடும், முகத்தில் முகப்பருக்கள் வரக்கூடும், ஹார்மோன் சுழற்சியால் உடலிலும் ஒருவித வாடை வரக்கூடும்.
பெற்றோர்கள் அறிய வேண்டிய விஷயம் என்ன?
குழந்தைகளுக்கு உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் சீரான முறையை பழக்க வேண்டும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
பெண் பிள்ளைகள் வளரும் போது உண்டாக்கும் எந்த அறிகுறியையும் தீவிரமாக எடுத்துகொள்ள வேண்டாம் அதே நேரம் அதை அலட்சியம் செய்யவும் வேண்டாம். பெண் குழந்தைக்கு பருவமடைதலுக்கான அறிகுறி இருந்தால் குழந்தையை மருத்துவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லது.
5/5 - (119 votes)
பொதுத்துறப்பு
பொதுத்துறப்பு
ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம்.
********
உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.